Monday, November 9, 2015

அந்த 13 நாட்கள்

ஒரு நிமிஷம். தயவு பண்ணி உங்க கற்பனைக் குதிரைய அடக்கி வைங்க. நான் சொல்ல வந்தது என்னன்னா, அனு இல்லாம பசங்களை வெச்சிட்டு 13 நாட்களை எப்படி ஓட்டினேன் அப்படிங்கறது தான்.

இதன் பின்னணி பற்றி தெரியாதவர்களுக்கு - அனுவின் அப்பா உடல்நலம் சரி இல்லாததால் அனு அவசரமாக இந்தியா கிளம்ப வேண்டி வந்தது. ஆக, பசங்களை நான் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். இதை படித்துக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு இது ஒரு புது அனுபவம். அனுவோடு மட்டும், அனு மற்றும் குழந்தைகளோடும்  அல்லது தனியாக கூட இருந்திருக்கிறேன். இந்த 13 நாட்கள் (அனு கிளம்பிய மற்றும் திரும்பும் தினங்கள் உட்பட) எப்படி இருந்தது, எவ்வாறு அனைத்தையும் வெற்றிகரமாக செய்தேன் என்று அசை போடுவதோடு நிற்காமல் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதன் விளைவு தான் இந்த பதிவு. சரி, என்னோடு காலச் சக்கரத்தில் என் வெற்றிப் பயணத்தில் பயணிக்க வாருங்கள்.

அனுவை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்துவிட்டு குழந்தைகளுடன் வீடு திரும்பிய நொடியிலிருந்து நான் வெற்றிகரமாக செய்து முடித்தவைகளின் பட்டியல்.

அன்று இரவு உணவில் ஆரம்பித்து, அனைத்து நாட்களிலும் நானே வீட்டில் அயராது சமைத்து கொடுத்தேன். இதில் இரு வேளை இரவு  வெளியில் சாப்பிட்டோம், ஒரு இரவு எங்கள் அபார்ட்மெண்ட்-ல் நண்பர் வீட்டில் மற்றும் ஓர் இரவு எங்கள் வீட்டில் உண்ட பிறகும் வரவேண்டும் என்று அவர்கள் வற்புறுத்திய அன்புக்காக சிறிது உண்டோம்.  இது தவிர முழுக்க முழுக்க நானே தான்.  சமைத்தால் முடிந்ததா என்ன? அந்த பாத்திரம் எல்லாம் கழுவி மறுநாள் அதை அடுக்கி வைத்து என அது தான் பெரிய வேலையே. ஆனாலும் சிறப்பாக செய்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

காலையில்  பிள்ளைகளை எழுப்பி, அதிதி-யிடம் பல் விளக்கு, ஏதேனும் சாப்பிடு, குளித்துவிட்டு வா, உடைகளை அணி, சீக்கிரம் சாப்பிடு, தண்ணி குடி / கொப்பளி, காலணி போட்டியா, சீப்பு/ரப்பர் பேண்ட்  கொண்டு வா, பள்ளிக்கூட பையில் எல்லாம் இருக்கா என்று பர பர என்று இருக்கும். இதில் திங்கள் அன்று அத்ரித்-தும் பள்ளிக்கு போக வேண்டும். ஆக 2 பேரிடமும் இந்த போர் நடக்கும். இதில் அவனுக்கு அனைத்தையும் நான் தான் செய்ய வேண்டும். இவை போதாதென்று பள்ளி முடித்து அழைத்துவரும் பொழுது அவர்கள் சாப்பிட நொறுக்குவதற்கு பார்த்து கொண்டு போகணும். மற்ற பிற வகுப்புக்கு போக வேண்டிய நாள் என்றால் பள்ளியில் இருந்து அங்கே நேரே கூட்டிப் போய் வர வேண்டும். இவை எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் டிவி கொஞ்ச நேரம் பார்க்க சொல்லி சில நாட்களில் என்னால் முடிந்த பொழுது பால் அருந்த தர வேண்டும். பிறகு அந்த வார வீட்டுப்பாடங்களை எல்லாம் செய்து முடிக்க உதவணும். இதில் நடுவே இயற்கை அழைப்புகளுக்கும் உதவணும். எல்லாம் முடிந்து இரவு சாப்பிட்டதும் இருவருக்கும் பல் துலக்கி / பல்லிடுக்கு நூலால் சுத்தம் செய்து படுக்க வைக்க வேண்டும். சில நாளில் நானும் கூட படுக்க வேண்டும் என்று சொல்ல நானும் படுத்து அவர்களுக்கு முன்னால் தூங்கியும் இருக்கேன். இதை விட அவர்களுக்கு பெரிய உதவி என்ன இருக்க முடியும், சொல்லுங்கள்?

வாரக்கடைசியில் சனியன்று இதர வகுப்புகளுக்கு இருவரையும் கூட்டி சென்று வர வேண்டும். ஞாயிறன்று தலை குளியல் அவசியம் இருவருக்கும். அன்று மாலை கோவிலுக்கு கூட்டிப் போய் வர வேண்டும்.

குளித்தவுடன் விழும் துணிகளை 2-3 நாட்களுக்கு ஒரு முறை துவைத்து, காயப் போட்டு, அதை எடுத்து மெத்தை மேல் கடாசிவிட்டு முடியும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மடித்து வைக்க வேண்டும். இதில நடுவே மழை வேறு, துணி காயவில்லை. உள்ளே ஹீட்டர் போட்டு காய வைக்க வேண்டும். அப்பப்போ துணி அயன் செய்ய வேண்டும்.

காய்கறிகள், பழங்கள், பால், தயிர் என்று வாங்குவதை விட அத்தியாவசியமானது பசங்களுக்கு நொறுக்கு தீனி வாங்கி வைத்துக்கொள்வது. வாங்கியே ஆக வேண்டும். "இல்லை என்றால்?" என்று கேட்பவர்கள் ஒரு முறை தானே போய் மனைவியை ஒரு வாரம் டூர் அனுப்பிவிட்டு தெரிந்து கொள்ளவேண்டும்.

திடீரென்று கண்ணில் படும் நாட்காட்டியில்3-4 நாளுக்கு சேர்த்து கிழிக்க வேண்டும்.

சேரும் குப்பைகளை இரு நாளுக்கு ஒரு முறை அப்புறபடுத்தியே ஆக வேண்டும்.

இவை எல்லாவற்றிக்கும் நடுவில் என் அலுவலக வேலையும் பார்த்தாக வேண்டும் (அட நிஜமாவே தான்...சொன்ன கேளுங்கப்பா).

இத படிக்கிறப்போ அடடா எவ்வளவு செஞ்சிருக்கான் இவன்-னு என்னை பற்றி யோசித்த ஈர நெஞ்சங்களுக்கு (ஒன்றிரண்டாவது இருக்கிறதா என்ன??) என் நன்றிகள் கோடி. அப்படி யோசிக்காத மத்தவங்களுக்கும் சேர்த்து சொல்றேன். பார்தீங்களா எவ்வளவு விசயத்த அனாவசியமா செஞ்சிருகேன்னு.

இருங்க இதோட முடியலை. மேலே நீங்க படிச்சது எல்லாம் என்னோட சுயபுராணம், விளம்பரம், தம்பட்டம் எப்படினாலும் சொல்லிக்கலாம். மேலே கூறியள்ள அனைத்தும் ... ஹே யாருப்பா கற்பனையே-னு கூவறது? நல்லா இதுக்குனே இருப்பாங்களே சிலர். முன்னாடியே சொன்ன மாதிரி உங்க கற்பனைக் குதிரைய நல்லா புடிச்சி கட்டி வைங்க, புரியுதா? இப்போ நான் சொல்ல வந்தது என்ன-னா நான் என்னதான் இப்படி கதறி கதறி பேசினாலும், எப்படி appraisal சமயத்தில் employee பக்கம் பக்கமா நான் இது பண்ணேன், அது பண்ணேன், நான் இல்லனா ஒண்ணும் செய்திருக்க முடியாது-னு எல்லாம் சொன்னாலும், மேனேஜர்  இரத்தின சுருக்கமா "நீ ஒண்ணும் கழட்டல"-னு ஒரு வரியில சொல்லிட்டு "அடுத்த முறை இன்னும் எதிர்பார்க்கிறேன்"-னு சொல்லி Meeting the Expectations என்று சாத்திட்டு போய்டுவார்.

ஆக எப்படி நான் ஒரு வீர தீர பராக்கிரம சீலன் என்று என் பக்கத்துக்கு நிகழ்வுகளை சொன்னேனோ, அதுபோல, என்னோட இந்த புராணத்தில் பயணித்த என் இரு கண்மணிகள் இந்த நாட்களில் என்ன யோசிச்சிருப்பாங்க-னு ஒரு சிந்தனை, இப்போ பாக்கலாம்.

"அப்பா, அம்மா வேணும்" - இப்படி பசங்க விமான நிலையத்தில் சொன்னப்போ சரி அம்மா கிளம்பறதால அப்படி கேக்கறாங்கனு நினைத்து "வந்துடுவாங்க டா" என்று சமாதனப்படுத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். ஆனால், ஒவ்வொரு நாளும் இதையே கேட்டுட்டு இருப்பாங்கனு நினைக்கல. போதாக்குறைக்கு, அம்மா-வோடு skype-இல் பேசும் பொழுது எல்லாம் "எப்போமா வருவ?" என்று கேட்பது வாடிக்கையா இருந்தது. எதனால் அப்படி கேட்டாங்கனு யோசிச்சி என்ன பட்டமா வாங்க போறேன்? மற்றும் இப்போ அது ரொம்ப முக்கியம் கிடையாது. அவங்க அம்மா இல்லாத சமயம், என்னை பற்றி, என் மாபெரும் பணியை பற்றி என்ன சொல்லி இருப்பாங்க? கேட்டுத்தான் பாக்கலாமே?
"குட்டிஸ், அப்பா உங்கள நல்லா பாத்துக்கிடாங்களா?" "அவர் எங்க பாத்துகிட்டார், நாங்களே தான் தேவையானதா கேட்டு கேட்டு வாங்கிகிட்டோம். சாக்லேட், ஜெல்லி எல்லாம் தரவே இல்லை".
"சாப்பாடு நல்லா செஞ்சாங்களா?" "ஹ்ம்ம்...ஜெல்லி கேட்டால் தரவே மாட்டாங்க? அம்மா மாதிரி இல்லை" (இதுல சாப்பாடு எங்க இருக்குனு கொஞ்சம் கேளுங்களேன்)
"ஜாலியா இருந்ததா அப்பா கூட?" "நாங்க சாப்பிடறப்போ, படிக்கிறப்போ,  விளையாடரப்போ, தூங்கறப்போ எல்லாம் அப்பா TV பாக்கவே விடல. friends கூட விளையாட அனுப்பவே இல்லை. சாக்லேட், ஜெல்லி எல்லாம் தரவே இல்லை"
"வெளியில எல்லாம் கூட்டிட்டு போனாங்களா?" "பார்க் ஒரு 3 மணி நேரம்தான் கூட்டிட்டு போனாங்க. அவ்ளோதான். சாக்லேட், ஜெல்லி எல்லாம் தரவே இல்லை"
கொலைவெறி-யா ஒரு கேள்வி..."அப்பா வேணுமா அம்மா வேணுமா?" "(என்ன இப்டி பக்கிதனமா ஒரு கேள்வின்னு நெனச்சிட்டு தான் சொல்லுவாங்க) அம்மா தான். அப்பா எப்போ பாத்தாலும் திட்டிட்டே இருக்காங்க. பால், மம்மு, பழம் மட்டும் தான் தந்தாங்க. அம்மா வரட்டும் சொல்றோம். அம்மா இருந்தா தான் நல்லா இருக்கும். அப்பா சாக்லேட், ஜெல்லி எல்லாம் தரவே இல்லை"

இந்த கடைசி கேள்விக்கு அப்புறமும் என்னோட இந்த ரெண்டு குட்டி மேனேஜர் குடுத்த மதிப்பீடு பத்தி எதனா கேக்கணுமா என்ன? வேண்டாம்பா விடுங்க.

இந்த உலகமே இப்படித்தான் கொடூரமான முடிவை நம்ம மேல சுமத்தும். கூட இருந்து நான் செய்த அனைத்தையும் பாத்த இந்த ரெண்டு மேனேஜரிடமே இப்படி ஒரு மதிப்பீட்டுக்கு மேல் எதிர்பார்க்க முடியாதப்போ, மேனேஜர் சொல்றத கேட்டுகிற மற்றும் நம்ம பக்கத்திலே இல்லாத CEO கிட்ட என்ன எதிர்பார்க்க முடியும்? அட, சரிதான்பா, சரியா தான் சொல்ற, அட யாருப்பா அது, கொஞ்சம் சத்தமா சொல்லு. அதே தான். அனு-வை தான் சொல்றேன். எங்க வீட்டு CEO அங்க இருக்கும் போதே, பாவம் பசங்கள ஏன் போட்டு படுத்தறீங்க? நான் வர வரைக்கும் எதோ பண்ணிட்டு போகட்டும் விடுங்க. இப்படி சொல்லிடு இருந்தவங்க கிட்ட நான் மதிப்பீடு வேற எதிர்பாத்தேன் அப்டினா அதுக்கு பேர் மடத்தனம். அதனால் CEO-வின் முடிவு பற்றி பேசி நேரத்தை விரயம் பண்ண விரும்பவில்லை நான். அவ்ளோதான் விஷயமே. வேற எதுவும் இல்லை போய் உங்க வேலைய பாருங்கப்பா.

நான் சொல்ல வந்தது என்ன அப்டினா வேலையை செய், ஆனால் எதையும் எதிர்பாராது செய். அவ்ளோதான். என்ன, நானும் இப்போ மேனேஜர் மாதிரி பேசறேனா? நாமளும் வளர வேண்டாமோ? ஹிஹிஹி.

என்ன தான் சொன்னாலும், இந்த நேரத்தில் என் நன்றியை சிலருக்கு சொல்லியே ஆகணும். முதலில் எங்க ஆபீசில் நிலைமையை அறிந்து குழந்தைகளை பார்த்துக்கொள்ள வசதியாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதித்ததற்கு. அடுத்து எங்களின் கற்கண்டுகள். நான் என்ன செய்தாலும் வளைந்து கொடுத்து, என்னை தட்டி குடுத்து அனு இல்லாத குறையை தீர்த்த எங்களை பாக்கியசாலி ஆக்கிய எங்கள் மதிப்பில்லா சொத்து. சில நேரத்தில் என் நிதானத்தை இழந்து கடிந்து சத்தம் போட்டாலும் சில மணித்துளிகளில் வந்து கட்டி கொண்டு அப்பா என்றதும் "இதை விட வேறென்ன வேண்டும்" என்றெண்ண தோன்றும். அடுத்து அனு-வை சொல்ல வேண்டும். அனு-வின் blog-ஐ பார்த்து என்னால் முடிந்த எதோ ஒன்று செய்து whatsapp-இல் போட்டோ போட்டோ-வாக அனுப்பி "பாத்தியா? பாத்தியா?"னு பீற்றிக்  கொள்ளும்போதெல்லாம் "அடேங்கப்பா...கலக்கறீங்க. உங்க பசங்களுக்கு உங்க சமையல் தான் ரொம்ப பிடிக்கும்". அங்கே இருந்த கடினமான சூழ்நிலையின் தாக்கம் என்னை அண்டாத வகையில் "முடிந்த அளவுக்கு பண்ணுங்க, நான் வந்து பாத்துக்கறேன்" - இப்படி எல்லாம் சொல்லி என்னை ஒரு மேதாவின்னு நெனப்புல மிதக்க விட்டு வேற பதற்றம் ஏதும் தொற்றிக்கொள்ளாத வகையில் தைரியம் கொடுத்து பார்த்துக் கொண்டதுக்கு. கடைசியா இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுத்தி தந்ததற்கு கடவுளுக்கு நன்றி பல சொல்லியே ஆக வேண்டும்.

இவ்வளவு சொல்லிட்டு கருத்து எதுவும் இல்லேன்னா எப்படி? என்ன தான் மோசமான ஒரு நிலையில் இருக்கோம்னு ஒரு உணர்வு இருந்தாலும், கடவுள் கைவிட மாட்டார் மற்றும் எல்லாம் ஒரு நன்மைக்கே என்று நம் பயணத்தை தொடர வேண்டும். இப்போதைக்கு அவ்வளவுதான் என் பயணமும். நீங்களும் கூட பயனித்ததற்க்கு நன்றி. இந்த நிறுத்தத்தில் இறங்கி உங்களின் பயணத்தை தொடருங்கள். மீண்டும் நம் பயணத்தில் எங்கோ நாம் சந்திக்கும் வரையில்...நன்றி!!

Thursday, November 10, 2011

QVENDO - Choose as you wish!!!!!

QVENDO - you made me feel like a VIP as I am one of the few people who have got the opportunity to buy or get what I want just by preparing a wish list. At first, I thought what should I have in my wish list. But when I registered and saw the items, I just lost myself in the trendy, stylish items and of cpurse the price too :) and my wish list just started growing even without having complan.

Come on man, I can wish to have anything from the site and need to blog it to own all those items. So what should I wish for? Everything in the site or what? I know I can do that but I did not want to do that. I just stopped with choosing things for me and my luv. Yeah, men and women are to be treated equally right :)

So lets juz move on to the wish list I have prepared for me and my luv

For me

This combo struck me at the first look and juz check it to find it yourself. I am sure, after seeing it, you would be looking out for one such combo. The snap is created with these items:
True Religion Longsleeve Bike Seat Rock N, True Religion Jeans Ricky Super t Straight Alabama, True Religion Shoe Black, Replay Gents Watch - RH7312NJ1


And lets see what I have wished to have for my Luv:

A similar combo for my lady can be seen here. And it is created using Replay Ladies Watch - Big RM5303DH, True Religion Jeans Billy Spt Women Jean, Luis Trenker Shirt Alina Dark Blue Women, Luis Trenker Shoe Leona Dark Brown Women

Check out the pic:


"Is that all I wanted for me and my luv in such an open invite for sweeping away the gorgeous items?" - is this the question running into your minds. Then, please shake it off and here comes the other items I wished -

for myself

True Religion Shirt Nice Guy S/S C

Luis Trenker Blazer Sandro Black Men

Luis Trenker Belt Franco Brown Men

Luis Trenker Shoe Axel Brown Men

and for my luv

True Religion Jeans Billy Black Stretch

True Religion T-Shirt White

Luis Trenker Dress Silke Grey Women

Replay Gold Bracelet - RVB205JH8
I hope I have made a simple but lovely choices from such a lovely place - QVENDO. Thanks in advance :)

Though I dont like to finish this, I would want you all too to wish and get what you like by first registering through this link Register here. Then as a privileged customer, you can log in and  list down what you want by going thru the site The Luxury Private Shopping Club

Note: This post is an entry for the contest on Indiblogger.in under Discover QVENDO

Monday, August 29, 2011

29 Aug 2011: Freedom from Fuel Hikes

Freedom - what a word it is and how each one of us are fond to be saying "I have Freedom". And the fight for freedom is not a new thing to all of us. Every time we want to be free from something or the other at various walks of our life. If you look at our forefathers, they fought the English to obtain free India. And now, with Anna Hazare's initiation almost all of us are willing to fight to make free India to be freed from the corruption. So in one way or the other, whether it is yesterday, today or tomorrow, we look forward to Freedom from something or the other.

So how is that we can get freedom from the fuel hikes which have rocketed like anything in few years? The fuel hikes which has become a constant daily news for each one of us. As you tear away a date from your daily calendar you should be dreading to hear the hike in fuel prices. Just go and check with the women - nowadays they are not even worried that they are older by a day but much more worried to see a day pass-by, just frightened to hear the news of fuel price hike.

The reasons that are provided for the fuel price hike are more of political side and I let that to the people who deal well with it - news channels. What ever be the reason our concern is that every month we need to allocate some extra amount towards fuel budget from that of the previous month. This is the hard reality that all of us are facing.

So, what could we do to overcome this fuel hike? One option for the 4 wheelers is that they can move to Diesel vehicles if they are on Petrol now. Still the initial investment for the Diesel vehicle is substantial and moving from the one you have already is not that easy either in terms of the amount you might lose on re-selling. In spite of all these things, if you move out to a Diesel vehicle, with the current trend Diesel will soon catch up the petrol's price in the near future. Which fuel should we move from Diesel to?? Kerosene or what??? Ideally cant beat the fuel hike.

Atleast for 4 wheelers they have an option to bring down the monthly expense by switching to Diesel. What about the 2 wheelers? Should they opt for diesel engine? (auto companies, its actually an idea for you guys to work on the diesel engine for 2 wheelers like how Enfiled had years ago... and dont worry I wont ask you for more % :)) So till the time they have an option they will have to stick with this only. No overcoming the fuel hike in this case too.

We have buses, lorries, tempo travellers that run on diesel. So can we go for any of these for our daily ride or what? :)) Atleast I wont and cant. Or we should plan for a ride in a tonga or bullock cart or rickshaw or by walking which we were doing ages before. But are these feasible?

One solution that I could think of is that we could still move to diesel vehicles. Hey guys.. wait dont rush to beat me blue. Wait a minute and listen to what exactly I wanted to tell you all. I meant to use the public vehicles - yeah.. you got it... buses. By using the bus for our daily commution we could actually beat the fuel hike. How??

Assume all of us use the buses for commuting to any place we plan to go. This way the number of vehicles that come on road becomes lesser. This means the fuel consumption per day becomes lesser. The roads are freed by the excessive vechicles. This means reaching the destination would be close to the actual timing (to those who wonder what actual timing is: for a 10 km distance how long it should take ideally? 15 to 20 minutes right? But can you say that you can reach the place in that time with the always growing vehicle population? sometime it could take an hour too). This means the demand will be less and over a period of time the government might think of bringing the price down. I know they wont show that urgency in bringing down the price as they show while increasing it, still hope is what life is and lets atleast hope for that to happen :) Above all we could have made the environment smell a little greener. For this the government has to come up with more buses that are better to commute. Hike in fuel cost is fueling the hike of other necessary things for day to day life and it is time that government should really look into this issue seriously.

Having proposed this, I know this is not an easy thing to implement with all of us used to plan our travel based on our priorities. But with such things it is very difficult to get freedom from fuel hikes. We would grudge about the hikes and allocate some extra money and proceed. This is the hard reality we have to face today and to be frank really struggling for the freedom from fuel hikes. Can we expect a Anna Hazare for fuel hike issues to be born? Time will have to tell :)

To get a little freedom from the fuel hike move on to Fiat Upgrade offer - Upgrade to Multijet.

Wednesday, June 29, 2011

16-Jun-2011: Aditi Anjay @ LKG 'A' Section!!

It is 16th June 2011. Though it may not mean a lot to you all but it was a moment to cherish for Anu and I as Aditi started her academic year in LKG class. Yes, this is the day Aditi went to her LKG class after being promoted from Pre-KG. So for another year, it is going to be Aditi Anjay, LKG 'A' Section, PSBB LLA, Bangalore :)

Wanted to share with you all on how her first week into LKG went. Few weeks back we went to pay the fees (hope most fo you all, by now, know how big hole it makes in your pocket!!!) and got her books, shoes and uniform. This is the first time she is gonna wear uniform in PSBB (earlier she wore uniform in when she was going to Apple Kids) as for pre-kg there was no uniform and it was a big challenge for us on choosing a dress daily. Now we dont have that challenge hihihihihihiiiii. She tried the uniform there.


The day before her first day in LKG, took her to a studio near by and took passport size foto for her ID card.


Aditi seems to say that she is going to go to PSBB school for the 2nd year:

And thats Aditi in her full attire with her ID Card minus school bag:


Eager to know what is in store for her at school - new teacher, few new friends, new location and things like that. With her mom inside our apartment (only to those who know tamil: சிங்க நடை போட்டு song in the background :)):

We waited sometime for her school bus. It came around 8.45am and we followed it to the school and were waiting around the entrance to the KG section. There was an Aunt and a teacher in the bus. Along with them, the driver helped in getting the kids from the bus and took them to their respective classes. Aditi seen standing in the line with all the kids from that bus.


Now she marches towards her class :)

She had to cross a small Vinayakar Temple (to her right) inside the campus

before entering into the KG section - that's Anjay clicking the KG section.

Come on, let us enter to have a peek into the KG section.

Aditi's class is in the first floor. She need to take the step and come to the right corner in the foto for her LKG 'A' section class.

We met her class teacher and then came home. In the afternoon, went to pick her up from the school bus and waited for quite a long time as expected since it was the first day and know it would be a mess there in school before the buses started. Her bus came almost after an hour's wait at 1.30 pm. We could see her smiling on seeing us from the bus while few kids were asleep (you cant expect them to be awake since they leave so early in the morning.)

Once she got down, she immediately opened her school bag and showed us what they did on the first day. A craft item with a "welcome" on it. She told her madam asked them to do the sticking.

And a closer look at what she had in her hand:

Exactly a week later she got the first "star". She told that her madam gave it to those who colored nicely and posed with the star in her hand:

This is juz what happened during her first week into the LKG. Hoping to share a few more in the days to come. Till then, tata bye bye :)

Sunday, June 19, 2011

Recognition.

The below blog, "Mixed Emotions - Happiness and Sadness!!!", I posted on IndiBlogger a few months back has been recognized as one of the Top 20 blogs.

You can check the same on the Indiblogger site. I have taken a snapshot of the above page:


I have included the IndiBlogger's IndiRank widget in this blog:

Clicking the widget will take you to the post "Mixed Emotions - Happiness and Sadness!!!"

Your feedback/comments please :)

Wednesday, June 15, 2011

16-Jun-2011: My blog made it to Top 20 on Indiblogger

Hope few of you might remember about me telling about the blog I posted on IndiBlogger few months back. Yesterday I received a mail stating that my IndiRank is 20 for the post "Mixed Emotions" . You can check the same on the Indiblogger site. I have taken a snapshot of the above page:


I have included the IndiBlogger's IndiRank widget on my blog . Clicking the widget on my blog will again take you to the post "Mixed Emotions" .

Your feedback/comments please :)

Wednesday, February 9, 2011

Mixed Emotions - Happiness and Sadness!!!

I feel I should share a moment where I felt the opposite feelings together - Happiness and Sadness. Yeah, it was Diwali time and it is needless to say that it is the time for gala celebrations from North to South irrespective of where you are located. Before moving on to describing the moment I would like to tell a few lines on Diwali and happenings during the festival.

And the debates like "should we really fire crackers? " or "is buying crackers a waste of money?" or "crackers are nuisance and cause of a noise pollution" or in any other context will happen if not at a bigger level, it will happen between your friends and close ones.

So what exactly Diwali mean? For me its time to relax, enjoy, feel happy, have sweets and many many other sweet things you can think of. Even few of my friends (for that matter my better half ) would say "is this the age to fire crackers?" or "I have not liked it even during my younger days". Is there any specific age or some cut-off for anything - not only for firing crackers? It is perfect as long as one likes to do it. So if one does not like to do it, so be it. That does not mean they should expect others to follow them as well.

I know some of you must be feeling a bit jittery about the .Hope, after reading the content below, you will agree to why I was elaborating it above.

It was that momentous Diwali day. It started as it had in the previous years. We got up early and had oil bath (maybe not like the usual bath, at-least we had oil applied all over the body :)). After having some eatables, we started firing crackers - almost all types starting from Bijili, Lakshmi crackers, Sparrow/ crackers, atom bombs to garland crackers - in the morning. We were so happy and so immersed in firing that we seldom noticed the lads watching it around the corner.

When I was about to fire a garland cracker, I went to that corner and found a few lads watching at us. I asked them
"what are you doing here?"
And got the immediate response "watching you fire crackers".
"Why are you not doing it? Go and fire crackers"
"We don't have crackers at home"

For a moment, I was lost. I called them, after some hesitance, they came and I gave few crackers which we have bought and asked them to fire it either here or at their home. They started firing them near our place itself. Maybe their parents would not feel good or the lads might be punished for getting the crackers from outsiders.

Whatever it might be, I was more than happy at the moment for seeing them firing crackers happily and at the same time felt really sad for the lads who could not spare for few crackers. I know few lads might come just like that to have extra crackers. But I felt that was not the moment to validate if the lads were really not having crackers or they wanted extra. When I watched them fire the crackers so happily, it instilled a little more happiness in me on that auspicious day.

Let anybody say anything - its a waste of time and money, noise pollution etc. I felt that if I can make a few lads happy by giving a little percentage of what I had, I am content and happy. So at-least for few such kids, I buy crackers every year without fail. Hope some of you are upto this already. Thanks guys.

PS: This story or reality bite is a part of Indiblogger Fire and Freeze contest powered by Close-Up, under the theme of Mixed Emotions.

Please vote for it on IndiVine Closeup if you like it!!

Also visit the close up facebook page and share your story or drop in a comment here at the blog : closeup and smile