Like to do something or the other which keeps me occupied and makes me happy but don't want to be content :)
Tuesday, July 24, 2007
18.01.2007: எனக்கு மட்டுமே தெரியும்.
நீ யார்??
எல்லோரும் உன்னை என்னுடைய தோழி என்றும் என்னுடைய காதலி என்றும் என்னுடைய மனைவி என்றும் வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு பெயரில் அழைத்தனர். ஆனால், நீ என்னுடைய உயிர் என்று அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
No comments:
Post a Comment