Love songs வைத்து ஏதாவது கிறுக்கலாம் என்று தோன்றியது... அதன் விளைவு தான் இது :)
ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தாள்...
நீ என்ன
அரபு நாடே
அசந்து நிற்கும்
அழகியா?
எனக்கு
காதலிக்கும் ஆசை இல்லை
கண்கள் உன்னை காணும் வரை.
நீ
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
உன்னை
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி...
அதனால்
காதல் வளர்த்தேன்...காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ளே
காதல் வளர்த்தேன்
இது போதாதென்று
உன் சிரிப்பினில்.. உன் சிரிப்பினில்...
என் மனதில் பாதியும் போக...
என்னவளே அடி என்னவளே...
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
மேலும்
எனை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடி பார்க்கிறேன் காற்றோடு...
ஆகையால்...
உயிரே உயிரே...
வந்து என்னோடு கலந்து விடு!!!
No comments:
Post a Comment