Tuesday, July 24, 2007

19.01.2007: வண்ணமயம்.

வாவில்

மார்கழி மாத இரவில் வானவில்.
அட, என்னவள்
கோலத்திற்கு பொடி போடுகின்றாளோ??

18.01.2007: எனக்கு மட்டுமே தெரியும்.

நீ யார்??

எல்லோரும் உன்னை
என்னுடைய தோழி என்றும்
என்னுடைய காதலி என்றும்
என்னுடைய மனைவி என்றும்
வெவ்வேறு கால கட்டத்தில்
வெவ்வேறு பெயரில் அழைத்தனர்.
ஆனால்,
நீ என்னுடைய உயிர் என்று
அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Sunday, July 22, 2007

Mary: Drawn in 1998


Anu drew this picture during her college days in Value Education class and it was in the College notice board for some time it seems.. :)

Intro...about Anu's artworks...

Hello all,

This section will be hosting some of the artworks that Anu (my wife) had done which I hope you will like...

Jai T

18.12.2002: என்னில் பாதி... :)


As the title goes... tried to draw my other and better half... hahahaaaa.....

Thursday, July 19, 2007

12.01.2007: சந்தோஷமான நாளா அல்லது...

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்
என கூவினார்கள் - பொங்கல்
மண் பானையில்இருந்து வழிந்ததும்.

அங்கே
வழிந்தது
பொங்கல் மட்டும் அல்ல,
அதைப் பார்த்து
இது கூட உணவாக
கிடைக்காதா என மனம்
கலங்கிய ஓர் ஏழைச்
சிறுவனின் கண்ணீரும் தான்!

Some of my firsts... Part II

Lets proceed from where we left before...my flight experience and abroad trip:

i dint feel anything different... it was another trip for me but enSoyed the trip as well... on and off i felt like someone blocking my ears... food they served was good..took veg only... pls believe me for a change I have taken veg items
only...dint get a window seat, but later found there was no kerchief in another window seat and went there and loved the scenaries outside. ;-)


I was having Orange juice often... after looking at the air hostess, somehow I felt that they are costly maids... they played a movie.. boreeee.....so i started listening to Hindi + pop Music (as though I knew these..)... then slept on and off... went to bathroom and tried to flush out.. when i pressed the button over there, you should have listened to the sound... yabbaa.... thank god there was no candid camera there.. otherwise you cud have known how I reacted to that sound... nice way to welcome the new fliers eh....hmmm.. the shadow of the clouds from the flight is really beautiful... when we were near dubai...around 40 kms away... the sand mountains were a real treat to see with some small green spots (should be trees i believe) .... also the dark lines then & there in which there were many small insects were moving like anything.... just talking abt the roads and vehicles only... came to know that it was flying at 530 mph...yabbaaa... after around 4.30 hours we landed in Dubai airport.

I should say it was really a good feeling for me that time. So am here at Dubai airport, away from home for the first time...please wait to know what happened after that.

Bye for now.. see you all soon... :)

Jai T

Monday, July 16, 2007

Some of my firsts... Part I

When I was working in Ramco, I had to goto UAE for the implementation of Ramco HRMS suite product as Technical Consultant in March 2004. Incidentally that was my first abroad trip and once I reached there I informed about my trip and the happenings there to my well wishers back there in India. That mail is given below with slight changes in it so that all can understand - replaced the tamil words thats it... So now... shall we move on to experience my experience?? Lemme join with you all to have a re-cap of those good moments... :)
-----------------------------------------------------
(rak-Ras Al Khaimah - cannot type it fully always...ok???? :)
Hi,
Sallam alaekkum ;-) hahahahaaaaaaa


Reached safely in time at dubai. then need to travel for 105 kms in car to RAK... presently we will be staying at Hilton (5 star hotel).. donno abt after some 15 days.. lets see ;-)

already 2 days gone...very quickly;-) So now i enSoyed (where else?? at the customer place only) my b'day abroad for the first time. It was not like the ones i enSoyed with you & my friends. it was diff... like its another day... but i knew that all your blessings were showered on me when the day began. So I was at the client's place on my b'day - 25th March :)

now to my first flight experiences ... before i reached Dubai.


Will post about this in my next ... wait and enSoy.... :)

Jai T

For New Year - 2007

Lets learn from the faults we had made
Lets spread the knowledge we acquired
Lets forget the bad happenings
Lets cherish the happy moments
Lets forgive who had betrayed us
Lets remember who have helped us
Lets thank God for what he had given.

Above all,
Lets pray for a better world and
Lets wish this New Year (2007) to
bring us the joy and happiness.

Friday.

Friday-

Hip hip hurray
Today is Friday.
No more waiting for fun
And for the setting of sun
Start enSoying right now
The weekend you awaited for with love.

Thursday.

Thursday-

Hop a while
With a smile
On your face
With some grace
To welcome the day
For fun called Friday!!

Wednesday.

Wednesday-

Its the middle of the week
That makes you a geek
Just wait for another day
And you will be into Friday
That you can enjoy the weekend
As though the world is going to end
So just enjoy everyday!!!

Tuesday.

Tuesday-

Move ahead with top gear
And perform activities with a roar
As you have stepped
into a special day
For continuing your
good work called Tuesday.

Monday.

Monday-

Welcome the week's beginning
with an enthusiastic bang
Pray The Lord to shower
Us with the required power
To perform our daily work
Without any possible jerk.

29.12.2006: நாம் மனிதர்கள் தானா???

விலங்கு மனிதர்கள்

சாலையில் நடக்கையில்
பேருந்துகளில் பயணிக்கையில்
என்றில்லாது எங்கும்
பக்கத்தில் இருப்பவர்களை
பற்றி எண்ணாது
எச்சில் உமிழும் சிலர்...

கையில் உள்ள பொருளை
அவரவர் வீட்டை தவிர்த்து
போகும் இடம் எல்லாம்
குப்பையை போடும் சிலர்...

காலையில்
அவர்களை தவிர
மற்றவற்கு வேலை இல்லை
என்ற எண்ண்ததோடு
வண்டிகளை ஓட்டும் சிலர்...

தட்டிக் கேட்டால்
முட்டி பெயருமோ என்று
எண்ணிக் கொண்டு இருக்கும்
நம்மில் பலரும்...

இன்று உலகில்
எவற்றைப் பற்றியும்
கவலை படாது
ஆறாம் அறிவாம்
பகுத்தறிவை விலங்கு போட்டு
அடக்கம் செய்து விட்ட
நாமெல்லாம் விலங்கு மனிதர்களோ???

Saturday, July 14, 2007

26.12.2006: அதே உணர்வு...

மறு ஒலி(ளி)பரப்பு

சிறு வயதில் நான்
செய்த ஒவ்வொரு விஷயத்தையும்
நான் பெரியவன் ஆன பின்
நினைவூட்டுவாள், பூரிப்பாள் என் தாய்.

அன்று என் தாயின் ஒலிபரப்பை
உணர முடியாத நான் -
இன்று என் பிள்ளையின் ஒளிபரப்பை
ஆழ்ந்து ரசிக்கும் போது உணர்கிறேன்!!

01.12.2006: நான் மட்டும் தான்...

கவிதை

பெண்ணே ஒரு கவிதைப் போட்டிக்கு
உன்னுடைய பெயரை அனுப்பி
பரிசு அத்தனையும் வென்று
என்னுடைய கவிதையாகிய உன்னை
உலகம் முழுதும் அறியச் செய்திருப்பேன்.

ஆனால்,
நீ என்னால் மட்டுமே வாசிக்கப்பட
வேண்டிய கவிதை ஆதலால்
என் இதய பத்திரிகையில்
இக் கவிதையை பிரசுரம் செய்துவிட்டேனடி :)

Friday, July 13, 2007

28.04.2007: பொறுப்பு

பொறுப்பு

"இந்த போலீஸே வேஸ்ட் டா, டிராபிக்கை கன்ட்ரோல் பண்ணாம ரோட்டோரமா போய் சும்மா நின்னுட்டு கதை அடிச்சிட்டு இருக்காங்க" என்று தன் கோபத்தை எடுத்துரைத்தான் கோபி.
"கரெக்ட் டா மச்சான்,போலீஸ்னு இல்லை. எந்த இடம் போனாலும் ஒருத்தனும் வேலை செய்யற நேரத்துல வேலை பண்ணாம வெட்டியா இருக்காங்க" என்றான் மது. "வெளியில ஏண்டா போறீங்க. நம்ம வீட்டுல பாரு. நம்ம பொம்பளைங்க வீட்டு வேலையை விட சீரியல கட்டிட்டு அழறாங்களே, அத என்னனு சொல்லுவ?" என்றான் கண்ணன்.
இப்படி ஒருத்தரும் பொறுப்பில்லாமல் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பிய நண்பர்கள் கதைத்துக் கொண்டு இருந்தனர் அவர்களுடைய அலுவலக காபி பார்லரில்!

ஒரு முன்னோட்டம்

சும்மா நாமும் எதாச்சும் எழுதி பார்க்கலாமே என்று ஆரம்பித்தேன். ஆனந்த விகடனுக்கு ஒரு நிமிட கதை எழுதி அனுப்பனும் என்றும் இருந்தேன். இன்று வரை அனுப்பவில்லை. சரி இங்கேயாச்சும் போடலாமே என்று தோன்றியது. அதன் முயற்சி தான் இந்த Blog.

27.11.2006: அ முதல் ஃ வரை மட்டுமல்ல...

தாய்

ன்புடனும் பாசத்துடனும் அரவணைத்து
சையோடு உச்சி முகர்ந்து
ளையவன் மூத்தவன் என்றில்லாமல்
ன்ற அனைத்து பிள்ளைகளையுமே
யிர் என்று எண்ணியபடி
ரார் போற்ற அவர்களை வளர்த்து
தற்கும் கலங்காது இருக்க
ற்றம் வரும் போது பணிவோடும்
யம் வந்தால் கலந்து ஆலோசித்தும்
ரு முடிவு எடுக்கும் திறன் பெற
யாது நற்பண்புகள் புகட்டி
ஒளவை கூற்றினை உணர வைத்து
தே இருக்க சக்தி கொடுத்த(ப்ப)வள்!!

17.11.2006: இது மட்டுமில்லையடி...

காதல் பச்சோந்தி
பெண்ணே,
நீ சிரித்தால், அதைக் கண்டு
நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நீ அழுதால், அதைக் கண்டு
நான் வேதனை அடைகிறேன்.

இப்படி உன் ஒவ்வொரு செயலுக்கு
ஏற்றபடி நான் மாறுவதாலும்

உன் ஒவ்வொரு அசைவின் பாதிப்பினாலும்
நான் ஒரு காதல் பச்சோந்தி தானடி!

16.11.2006: காதலித்துவிடடி...

காதலி

சில சொற்கள்
பல அர்த்தம் அடங்கி இருக்கும்.

ஆனால் என்னைக் காதலி
என்று நான் கூறுவதற்கு
ஒரே ஒரு அர்த்தம் தானடி-
காதலி என்னை காதலி.

15.11.2006: நான் ஏன் பிறந்தேன்...

பிறவி பயன்

உலகில் பிறக்கும் அனைத்துமே ஏதோ
ஒரு காரணத்துக்காக தான்
பிறக்கின்றன என்று அறிந்தேன்.

என் காதலியே,
நான் பிறந்த காரணம்
உன்னைக் காதலிக்க மட்டும் தான்
என்று ணர்ந்தேனடி உன்னை கண்டவுடன்.

Welcome!!!!

Hi All,

A warm welcome to my blog site. Am not sure of the postings that I am going to make, but I will try to make this an interesting place to you all. So...GET...SET...GOOOO....

Juz my TH.Inking is the Inking of my THoughts on certain things I felt that I have to talk about.

My clicks showcases the pics I clicked. Not a pro in photography but hoping to hone my clicking abilities in turn to entertain you all!!!

My Pic[k]s tells about the clicks of other I liked & picked.

Sharing A Leaf out of my life's happenings :)

Jai T