Like to do something or the other which keeps me occupied and makes me happy but don't want to be content :)
Tuesday, August 19, 2008
07.Aug.08: இறைவா... உதவு!!!
இறைவா... உதவு!!! பெண்ணே... எனக்கு உன் சிரிப்பு மட்டுமே போதும் வேறெதுவும் தேவை இல்லை. இப்படி உன்னை போன்று ஒருத்தி யாவர்க்கும் கிடைத்தால் - பின் எதற்குமே எங்குமே கவலை இருக்காதே. இறைவா...அனைவர்க்கும் உதவு!!!!
No comments:
Post a Comment