Like to do something or the other which keeps me occupied and makes me happy but don't want to be content :)
Wednesday, August 13, 2008
வருத்தம்...
வருத்தம் என் இதயத்தில் ஓட்டை என்று வருத்தத்துடன் சொன்னார்கள் என்னை பரிசோதித்த மருத்துவர்கள்... அது, அங்கே வசிக்கும் என்னவளுக்கு மூச்சு முட்டாது இருக்க நான் ஏற்படுத்திய ஓட்டை என்றறியாமல்!!!
No comments:
Post a Comment